சினிமா

இவங்களுக்கு இந்த மாதிரி ட்ரெஸ்ல தான் போஸ் கொடுக்க பிடிக்கும் போல Priyanka Chopra!!

இவர் ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி. நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் அவர் மாடலாக பணியாற்றினார்.பாலிவுட்டயே ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.இவர் நடித்த அணைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் எங்கையாவது வெளிய சென்றாலும் அரைகுறை ஆடையுடன் செல்கின்றார். இப்பொது அவரது இன்ஸ்டா பக்கத்தில் படும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் இதோ பாருங்கள்  . . . https://www.instagram.com/p/B0DW6GxA1Ez/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

கட்ட ஆடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த BIGGBOSS யாஷிகா !!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளைஞ்சர்களின் மனதை  கொள்ளை கொண்ட யாஷிகா பின்னர்  இவர் நடிகர் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் இவர் அவரது இன்ஸ்டா பக்கத்தில் படும் கவர்ச்சியாக கட்ட ஆடையில் ஒய்யாரமாக தொடை தெரியும் படி கடும் கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைபடம் . . .   View this post on Instagram   A post […]

#BiggBoss 2 Min Read
Default Image

கார்த்திக் சுப்புராஜ் – தனுஷ் கூட்டணி! வாழ்த்து தெரிவித்த செல்வராகவன்!

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ்  நடிப்பில் புதிய படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கவுள்ளார். இப்படத்தினை இங்கிலாந்தில் படமாக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘என் மனதிற்கு நெருக்கமான கதையை, படமாக்கி உங்களிடம் சமர்ப்பிக்க உள்ளேன் என பதிவிட்டுள்ளார். மேலும், படக்குழுவினர் இப்படம் குறித்த அதிகாரபூர்வமான தகவலையும் வெளியிட்டுள்ளனர். தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணிக்கு இயக்குனர் […]

cinema 2 Min Read
Default Image

அமலாபாலின் ஆடை படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், ஆடை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படம் இன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில், ரசிகர்கள் பலரும் டிக்கெட் முன் பதிவு செய்துள்ளனர். கடைசி தருணத்தில் படத்தின் தயாரிப்பாளருக்கு பண விவகாரம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, திரையரங்குகளுக்கு கேடிஎம் […]

#AmalaPaul 2 Min Read
Default Image

அடடா இந்த நடிகைக்கு பாடகி ஆகணும்-னு ஆசை வந்துட்டோ?

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடிகர் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், மைக்-ல் பாடல் பாடுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, […]

cinema 2 Min Read
Default Image

பிரபல டிவி நடிகை கார் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழப்பு!

நடிகை ஷோபா பிரபல கன்னட டிவி நடிகையாவார். இவர் மகளு ஜானகி என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் சில கன்னட படங்களிலும் கூட நடித்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பனசங்கரி கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். இந்நிலையில், சித்ரதுர்கா பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கார் லாரியில் மோதியுள்ளது. காரில் 8 பேர் இருந்துள்ளனர். அதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். […]

#Accident 2 Min Read
Default Image

குலசாமி குறும்படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்!

பழனி பவானி தயாரிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம் குலசாமி. இப்படத்தை பாக்கியராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லயோலா கல்லூரியை சேர்ந்த கிஷோத் என்ற மாணவன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் சாதியால் மனிதம் அளித்துக் கொண்டிருக்கிறது என்ற கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் சமீபத்தில் யூடியூப் இணையத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களை பெற்றுள்ளது. இப்படம் சாதியால் மனித இனம் எவ்வாறு அழிந்து கொண்டிருக்கிறது என்பதை காட்டுவதால், பல திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் இப்படத்திற்கு […]

#Thirumavalavan 2 Min Read
Default Image

ரசிகர்களுடன் சேர்ந்து ‘கடாரம் கொண்டான்’ கண்டுகளித்த சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம்!

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கடாரம் கொண்டான். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் அபிஹாசன், அக்ஸரா ஹாசன்  ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் எல்லார் ரசிகர்களை திருப்திபடுத்திம் விதமாகவும், எதிர்பார்ப்பை கூட்டும் வகையிலும் இருந்ததால் படத்திற்கு இன்று அனைத்து ஏரியாக்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் ரசிகரான தனது […]

#Vikram 2 Min Read
Default Image

சூர்யா ரசிகர்களுக்கு குட் நியூஸ்! காப்பான் படத்தின் 2-வது பாடல் ரிலீஸ்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான என்.ஜி.கே திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சிறுக்கி பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் […]

#Surya 2 Min Read
Default Image

biggboss 3: நீ பண்ணுனது பெரிய தப்பு கவின்? நீ என்னோட கதைக்கிறது கூட நடிக்கிற மாதிரி தெரியுது!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் 23-ம் தேதி துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, பாத்திமா பாபு மற்றும் வனிதா இருவரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஈழத்து குயில் லாஸ்லியா தனது நடிப்பாலும், நடனத்தாலும், தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இதனையடுத்து, லாஸ்லியா, கவினிடம் மிகவும் மன வருத்தத்துடன் பேசுகிறார். இவரது இந்த […]

BiggBossTamil3 2 Min Read
Default Image

biggboss 3: செய்த தப்புக்கு தண்டனையை பெற்று தானே ஆகணும்! முன்ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்! ஜெயிலை பரிசளித்தது பிக்பாஸ் இல்லம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மீராமீதுன் மீது மோசடி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவர் அழகி போட்டி நடத்துவதாக ரூ.50 ஆயிரம் பெற்று மோசடி செய்ததாக இவர் மீது ரஞ்சிதா பண்டாரி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து, மீராமிதுன் தன்னை கைது செய்யக் கூடும் என்பதால், சென்னை உயர்நீதிமன்றத்தில், முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். இதனையடுத்து, மீராமிதுணுக்கு, ரூ. 50 ஆயிரம் உத்தரவாத தொகை செலுத்த உத்தரவிட்டு, நிபந்தனை முன்ஜாமீன் […]

#Arrest 2 Min Read
Default Image

அந்த படத்தில் எல்லாமே எனது கையை மீறி நடந்த விஷயங்கள் : நடிகர் விமல்

நடிகர் விமல் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜயின் கில்லி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான பசங்க படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது இவர் களவாணி 2 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய இவர், ” களவாணி 3ம் பாகத்திலும் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும், ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ போன்ற ஆபாசமான படங்களில் […]

cinema 2 Min Read
Default Image

பாலிவுட்டில் படு தோல்வியடைந்த நயன்தாரா திரைப்படம்! தமிழில் பல தடைகளை தாண்டி வெளியாக உள்ளது!

உன்னை போல் ஒருவன், பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி தற்போது நயன்தாராவை வைத்து இயக்கி உள்ள திரைப்படம் கொலையுதிர் காலம். இப்படம் வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கிறது. இப்படம் தற்போது பல தடைகளை தாண்டி தற்போது ஜூலை ஜூலை 26இல் வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஹிந்தி பதிப்பான காமோஷி என்ற பெயரில் வெளியாகி படம் படு தோல்வியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தாலும் தமிழ்நாட்டில் நயன்தாராவிற்காக படம் […]

kolaiyuthir kalam 2 Min Read
Default Image

biggboss 3: சாக்ஷியிடம் கலங்கிய கண்களோடு மன்னிப்பு கேட்ட கவின்! நடந்தது என்ன?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த 16 பிரபலங்களில் பாத்திமா பாபு மற்றும் வனிதா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கவின் மற்றும் சாக்ஷிக்கு இடையே கடந்த சில நாட்களாக வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, சாக்ஷியிடம் கவின் பேசும் போது, கவின் கலங்கிய […]

BiggBossTamil3 2 Min Read
Default Image

விமர்சனங்களை பற்றி கொஞ்சமும் அலட்டி கொள்ளாமல் ஆடை படத்திலிருந்து வெளியான அடுத்த சர்ச்சை புகைப்படம்!

மேயாத மான் படத்தை எடுத்த இயக்குனர் ரத்னகுமார் அடுத்ததாக இயக்கி உள்ள திரைப்படம் ஆடை. இந்த படத்தில் அமலா பால் முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியானபோது வெளியான முதல் போஸ்டரில் இருந்து படத்தின் மீதான சர்ச்சைகளும், விமர்சனங்களும் குறையவில்லை.   ஒருவேளை அதனைத்தான் படக்குழு பப்ளிசிட்டிக்காக படக்குழு செய்து வருகிறதா எனவும் என்ன வைக்கிறது. இந்த படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் விமர்சனங்களை பெற்றது. இப்படம் இன்று வெளியாகி உள்ள […]

Amala Paul 2 Min Read
Default Image

காத்திருப்பு முடிவுக்கு வந்தது : நடிகை அமலாபால்

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை அமலாபால் ஆடை படத்தில் நிர்வாணமாய் நடித்துள்ளார். இப்படத்திற்கு வரவேற்பு இருந்தாலும், பலரும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகை அமலாபால் தனது சமூக வலைதளப்பாக்கத்தில், […]

#AmalaPaul 2 Min Read
Default Image

கைதாகிறாரா சந்தானம்?! என்னவாகிறது ஏ.1 பட பிரச்சனை?

சந்தானம் நடிப்பில் அடுத்ததாக ஏ1 திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை ஜான்சன் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் லோக்கல் பையனை காதலுக்கும் அய்யர் ஆத்து பெண், ஆப் ஆயில் சாப்பிட்டு காதலை நிரூபிக்கும் காதலி , மயங்கி விழுந்த மாமா என பிராமணர்களை இழிவு படுத்தப்படுவதாக பல புகார் வெளியாகின. திருச்சியில் இந்து தமிழர் கட்சியினர் போலீசில் இயக்குனர், மற்றும் ஹீரோ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பழனியை […]

#Santhanam 2 Min Read
Default Image

அடடா! இப்படி ஒரு ஆட்டமா? பிரபல நடிகையின் நடன வீடியோ!

நடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் நடனமாடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/B0BlVsXhFMy/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

பிக் பாஸில் ஒவ்வொரு நபருக்கும் இவ்வளவுதான் சம்பளமா?! இருப்பதிலேயே இவருக்கு தான் அதிகம்!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் பிக் பாஸ் மூன்றவது சீசனை தொட்டு விட்டது. இந்த மூன்றாவது சீஸனும் சண்டை , கலாட்டா, சச்சரவு என குறைவில்லாமல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் இவ்வளவு தான் சம்பளம் என ஒரு தகவல் பரவி வருகிறது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. இருந்தாலும் ஒவ்வொரு நபருக்கும் எவ்வளவு என பாப்போம். இயக்குனர் சேரன் அவர்களுக்கு தான் அதிகபட்சமாக 50 லட்சம் ருபாய் […]

#Cheran 3 Min Read
Default Image

எனது வாழ்க்கையில் போராட கற்றுக் கொடுத்தது இந்த படம் தான் : துருவ் விக்ரம்

பிரபல நடிகரான விக்ரமின் மகன் துருவ். இவர் ஆதித்யா வர்மா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பணித்தா சந்து நடித்துள்ளார். மேலும், ப்ரியா ஆனந்த் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், துருவ் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு, நெகிழ்ச்சியான கருத்தினை பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், ” ஆதித்யா வர்மா அழகான விஷயமாக உள்ளது. இது போல் என் வாழ்க்கையில் எப்போதும் […]

#Vikram 3 Min Read
Default Image