நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் கர்ப்பமாக உள்ள நிலையில், தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BzDHvO_Jq6N/?utm_source=ig_web_copy_link
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் அனைத்து நடிகை நடிகர்களும், மிகவும் உற்சாகமாக வாக்களித்துள்ள நிலையில், நடிகர் சங்க தேர்தல் குறித்து, நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நடிகர் சங்க தேர்தல் நாட்டிற்கு மிகவும் தேவையான தேர்தல் என்றும், இதன் மூலம் நதிகள் இணைக்கப்படும் என்றும், விவசாயிகளின் பிரச்னை தீர்க்கப்படும் என்றும், ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்றும் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நடிப்பு திறமையால், பலரை தன்வசம் கவர்ந்திழுத்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்ல சமூக அக்கறை கொண்டவராகவும் உள்ளார். இந்நிலையில், இயற்கையின் மீது மிகுந்த அக்கறை கொண்டவரும் கூட. இதனையடுத்து செய்தியாளர்ளுக்கு பேட்டியளித்த நடிகர் விவேக், ” நடிகர் சங்க தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுவதை போன்று, மழைநீர் சேகரிப்பு குறித்தும் ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும்.” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில், தண்ணீர் இன்றி தவிக்கும் மக்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பாக லாரிகளில் தண்ணீர் கொண்டு போய் கொடுத்து, தங்களால் முடிந்த அளவு உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தினரை, நல்லகண்ணு ஐயா அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், “தாய்ப்பால் போல் சுத்த ரசிய செய்யும் நல்லகண்ணு ஐயாவே வந்து வாழ்த்தியது, ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் […]
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விஜயின் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில், தளபதி விஜயின் புகைப்படத்தை ஒரு குழந்தை முத்தமிடுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, #ThalapathyVijay’s Super Cute little Fan #BIGIL pic.twitter.com/NMusewsO8q — Deepak Vasan (@iam_dpk3) June 23, 2019
மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் அக்கட்சியின் தலைவர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் வரும் 28ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நடிகை யாஷிகா ஆனந்த் பிரபலமான தமிழ் நடிகையாவார். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர், நடிகர் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/BzA5vagFl7C/?utm_source=ig_web_copy_link
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்று மற்றும் இரண்டு சீசன்கள் வெற்றியாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற வந்தது. இந்நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு,லொஸ்லியா,சாக்சி அகர்வால்,மதுமிதா,கவின்,அபிராமி ஆகியோரும் பங்கு பெற்றுள்ளனர்.
சமூக வலைதளமான டுவிட்டரில் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் ரசிகர்கள் கருத்து மோதல்கள் தொடர்ந்து வருவது வழக்கம். இன்று அதே போல் இருவரது ரசிகர்களின் சார்பில் பதிவிடும் பதிவுகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்கள் சார்பில் வண்டுமுருகன் அஜித் #Vandumurugan Ajith என்ற ஹேஸ்டேக் மற்றும் நடிகர் அஜித் அவர்களின் ரசிகர்கள் சார்பில் கைப்புள்ள விஜய் #Kaippulla Vijay ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங் ஆகியுள்ளன. இரு பெரும் நடிகர்களின் ரசிகர்களும் […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருபவர் நிக்கி கல்ராணி.இவர் தமிழில் டார்லிங்,மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது சகோதரி சஞ்சனா கல்ராணியும் தமிழில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.இவர் 2006-ம் ஆண்ட்டிலிருந்தே கன்னடத்தில் நடித்து வருகிறாராம்.மேலும் இவர் தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழில் நடிக்க தொடர்ந்து முயற்சிசெய்த இவர்.தற்போது அருண் விஜய்,ரித்திகா சிங் நடிக்கும் பாக்ஸர் படத்தில் நடித்து வருகிறார்.இவர் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கியது. நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் -நடிகர் -இயக்குநர் பாக்கிய ராஜ் தலையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.நேற்று சென்னை உயர்நீதி மன்றம் சில நிபந்தனைகோடு தேர்தல் நடத்த அனுமதி வழங்கியதை தொடந்து இன்று தேர்தல் நடைபெறுகிறது. தற்போது வரை 1470 நடிகர் -நடிகைகள் வாக்களித்துள்ளனர்.ஆனால் பலருக்கும் ஓட்டுரிமை இல்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.அதே போல் மைக் மோகன் […]
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கியது. நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் -நடிகர் -இயக்குநர் பாக்கிய ராஜ் தலையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.நேற்று சென்னை உயர்நீதி மன்றம் சில நிபந்தனைகோடு தேர்தல் நடத்த அனுமதி வழங்கியதை தொடந்து இன்று தேர்தல் நடைபெறுகிறது.தற்பொழுது வரை 1470 வாக்குகள் பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்வதற்காக நடிகர் […]
ரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,தபால் வாக்குப்படிவம் தாமதத்தால் ரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. அடுத்தமுறை இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றலாம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்.இவர் நடிப்பில் ஆகஸ்ட் 1-ம் தேதி நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த 60 ஆவது படத்தையும் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இந்த கூட்டணி தொடர்கிறது.நேர்கொண்ட பார்வை படத்தின் ஆர்வத்தை அண்மையில் பலரும் வெளிப்படுத்தினார்கள். அந்த வரிசையில் நடிகர் பார்த்தீபன் சமீபத்தில் எந்த அஜித் படத்தையும் நான் பார்க்கவில்லை ஆனால் நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலரை பார்த்த பின் […]
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கியது. நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் -நடிகர் -இயக்குநர் பாக்கிய ராஜ் தலையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.நேற்று சென்னை உயர்நீதி மன்றம் சில நிபந்தனைகோடு தேர்தல் நடத்த அனுமதி வழங்கியதை தொடந்து இன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்களிக்க நடிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர் இந்நிலையில் நடிகர் சங்கத்தேர்தல் தனது வாக்கை பதிவு செய்ய நடிகர் விஜய் வருகை […]
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முதலில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது .ஆனால் அதே இடத்தில் எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த அனுமதி பெற்றிருந்தார். ஆனால் நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி நடத்த அனுமதி கிடைக்கவில்லை .மாற்றாக மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் நடத்த அனுமதி கிடைத்து தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எம்ஜிஆர் – ஜானகி கல்லூரில் […]
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கியது. நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் -நடிகர் -இயக்குநர் பாக்கிய ராஜ் தலையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.நேற்று சென்னை உயர்நீதி மன்றம் சில நிபந்தனைகோடு தேர்தல் நடத்த அனுமதி வழங்கியதை தொடந்து இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் நடிகர் சங்கம் என்பது ஒரு குடும்பம், தேர்தல் நேரத்தில் மட்டுமே இரு பிரிவு, தேர்தலுக்கு பிறகு ஒரு அணியாக […]
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கியது. நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் -நடிகர் -இயக்குநர் பாக்கிய ராஜ் தலையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.நேற்று சென்னை உயர்நீதி மன்றம் சில நிபந்தனைகோடு தேர்தல் நடத்த அனுமதி வழங்கியதை தொடந்து இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்தபோது, நடிகர் மைக் மோகன் பெயரில் ஏற்கனவே வாக்கு செலுத்தப்பட்டு விட்டதாக அதிகாரிகள் […]
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கியது. நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் -நடிகர் -இயக்குநர் பாக்கிய ராஜ் தலையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.நேற்று சென்னை உயர்நீதி மன்றம் சில நிபந்தனைகோடு தேர்தல் நடத்த அனுமதி வழங்கியதை தொடந்து இன்று தேர்தல் நடைபெறுகிறது. நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க இதுவரை 198 நடிகர் நடிகைகள் வாக்களித்துள்ளனர். நடிகர்கள் வாக்களிக்க வருகை தந்த வண்ணம் உள்ளனர் […]
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் உள்ளார். இந்நிலையில், இவர் தேனி மாவட்டத்தில், அல்லிநகரத்தை சேர்ந்த மாணவி உதய கீர்த்திகா இஸ்ரோ சார்பாக அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்து, இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆக வேண்டும் என்பது தான் அவரது ஆசை. இந்நிலையில், போலாந்து நாட்டில் உள்ள விண்வெளி “Analogaustronauttrainingcentre” என்ற விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் இடம் கிடைத்துள்ள […]