குழந்தை மனதை கொள்ளை கொண்ட தளபதி விஜய்! வைரலாகும் வீடியோ!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விஜயின் ரசிகர்களாக உள்ளனர்.
இந்நிலையில், தளபதி விஜயின் புகைப்படத்தை ஒரு குழந்தை முத்தமிடுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
#ThalapathyVijay’s Super Cute little Fan #BIGIL pic.twitter.com/NMusewsO8q
— Deepak Vasan (@iam_dpk3) June 23, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025