சினிமா

இது வெறும் ஷோ அல்ல! நம்ம லைஃப்!

நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அனைத்து மக்களும் இப்படத்தை விரும்பி பார்த்தனர். இந்நிலையில், ஜூன்-23-ம் தேதி, பிக்பாஸ் சீசன் 3 நடை பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியிலும் பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதனையடுத்தது, விஜய் டெலிவிசன் தனது ட்வீட்டர்  பக்கத்தில், இது வெறும் ஷோ அல்ல, நம்ம லைஃப் என பதிவிட்டுள்ளது. இது வெறும் ஷோ அல்ல.. நம்ம லைஃப்.. ???? […]

BigBoss3 2 Min Read
Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை : அப்சரா ரெட்டி

பிரபல தொலைக்காட்சி தொழுகுப்பாளினியும்,  காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான அப்சரா ரெட்டி பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இது குறித்து அப்சரா ரெட்டி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்பதிவில், பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், தான் மறுத்துவிட்டதாகவும், பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்கும் எண்ணமும் இல்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம்.” என்றும் பதிவிட்டுள்ளார். The rumours that I’m participating in Bigg Boss […]

BigBoss3 2 Min Read
Default Image

தளபதி 63-வது படத்தின் படபிடிப்பில் இருந்து வெளியான வேற லெவல் வீடியோ!

வருகின்ற தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் விஜய்யின் நடிப்பில் தளபதி 63-வது படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் உடன் இணைந்து அட்லி இயக்கிவரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு விஜயின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் போட்டோக்களும் வீடியோக்களும் ஆரம்பத்திலிருந்தே வெளியே கசிந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் EVP பிலிம் போடப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டில் பயிற்சியாளர் போல தோற்றமளிக்கும் வெளிநாட்டவர் ஒருவர் கால்பந்தை […]

#TamilCinema 2 Min Read
Default Image

பழைய டைமிற்கே மாத்திருங்க சார்! அது என் பெஞ்சாதி சீரியல் பாக்குற நேரம்!

நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இரண்டு சீசன்களை நடத்தி முடித்துள்ளார். இந்த இரண்டு சீசன் நிகழ்ச்சிகளும் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான நிலையில், மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், வரும் 23-ம் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகள் துவங்கவுள்ள நிலையில், விஜய் டெலிவிஷன் தனது ட்வீட்டர் பக்கத்தில், வருகிற 23-ம் தேதி இரவு 8 மணிக்கு ஆரம்பம் ஆகுது என பதிவிட்டுள்ள நிலையில், அந்த பதிவிற்கு, ஒரு ரசிகர் பழைய “டைமிற்கே […]

BigBoss3 2 Min Read
Default Image

சமூக வலைத்தளங்களில் வெளிநாட்டவருடன் நெருக்கமாக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே!

தமது 17 வது வயதில் 2016-ம் ஆண்டு வெளிவந்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் திரை உலகிற்கு வந்தவர் பெங்களூரை சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே.இவர் சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாரின் நடிப்பில் வெளியான வாட்ச்மேன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இவர் இணை ஜோடியாக காஜல் அகர்வாலுடன் இணைந்து ஜெயம் ரவி வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து திரைக்கு வர இருக்கும் கோமாளி படத்தில்  நடிக்கிறார். மேலும் இவர் சமூக வலைதளங்களில் அனைவராலும் அதிகமாக பின்தொடரப்படும் கன்னட […]

cinema 3 Min Read
Default Image

44 வயதிலும் யோகாவில் அசத்தி வரும் ஷில்பா ஷெட்டி

யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும்.யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். ஒரு பேரழகியாக இந்தி உலகில் வளம் வருபவர் ஷில்பா ஷெட்டி.இவருக்கு வயது 44 ஆகும் .குறிப்பிட்ட ஸ்டைல் மற்றும் மனோபாவத்தின் மூலம் அவர் […]

Shilpa Shetty 3 Min Read
Default Image

நடிகர் சங்க தேர்தலுக்கு புதிய சிக்கல் ?தேர்தல் நடக்குமா ?

நடிகர் சங்க தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள எம்ஜிஆர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஜுன் 23 தேதி நடைபெறுகிறது.நாசர் தலைமையில் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பதவி வகித்த பாண்டவர் அணி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறது.இந்த அணியை எதிர்த்து இயக்குநர் பாக்கிராஜ் தலைமையில் ஐசரி கணேஷ் ,உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் உள்ளிட்டவை நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது நடிகர் சங்க தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள எம்ஜிஆர் […]

#TamilCinema 3 Min Read
Default Image

நடிகர் விஷாலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட வரலக்ஷ்மி! அறிக்கையில் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

வரும் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சரத்குமாரை விமர்சித்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருப்பதாக நடிகை வரலக்ஷ்மி விஷாலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது தந்தையை அசிங்கப்படுத்திவிட்டதாக கூறி, நடிகை வரலக்ஷ்மி தனது ட்வீட்டர் பக்கத்தில், நடிகர் விஷாலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். https://twitter.com/varusarath/status/1139434015381811205

#Election 2 Min Read
Default Image

நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் வெற்றி பெறுவதே எனது விருப்பம் : சீமான்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, விஷால் தலைமையில் ஒரு அணியும், பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளனர். இந்நிலையில், நடிகர் சங்க தேர்தல் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிற நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள், “நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் வெறி பெறுவதே எனது விருப்பம்.” என தெரிவித்துள்ளார்.

#Election 2 Min Read
Default Image

நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படம்!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BypZWy1lUc5/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

நடிகை கீர்த்தி சுரேஷ்-ன் ராயல் கிளிக்ஸ்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் முதன் முதலில் இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BypmwG1pAC3/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

பள்ளி வாழ்க்கையை கண் முன் கொண்டு வரும் ராட்சசி திரைப்படம் : கெளதம் ராஜ்

இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கத்தில், நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராட்சசி. இப்படம் குறித்தும், இப்படத்தில் நடித்துள்ள நடிகை ஜோதிகா குறித்தும் இயக்குனர் கெளதம் ராஜ் விளக்கமளித்துள்ளார். இயக்குனர் கெளதம் ராஜ் கூறியதாவது, ராட்சசி படத்தை பார்ப்பவர்களுக்கு அவரவரின் பள்ளி வாழ்க்கை கண் முன் வந்து போகும். மேலும், நடிகை ஜோதிகா இப்படத்திற்காக நிறைய ஆசிரியர்களிடம், அவர்களின் உடல் மொழி, உடை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கேட்டறிந்து நடித்ததாகவும், கெளதம் ராஜ் தெரிவித்துள்ளார்.

cinema 2 Min Read
Default Image

ஜொலிஜொலிக்கும் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமிஜாக்சன்!

நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், இவர் சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஜொலிஜொலிக்கும் உடையில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BypWylmJnZv/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image

அடடா என்ன ஒரு அழகு! ஆலியா மானசா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவரும் ராஜாராணி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிராபலமானார்கள். இந்நிலையில், சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByrMqssF0Kd/?utm_source=ig_web_copy_link

ALYA MANASA 2 Min Read
Default Image

நடிகை ப்ரியா பவானி சங்கரின் கலக்கலான புகைப்படம்!

நடிகை ப்ரியா பவானி சங்கர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகையாவார். இவரது  நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/Bym_U6hjMYa/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image

கோமாளிகளோடு கலகலப்பாக இருக்கும் குட்டிநடிகர்! வைரலாகும் புகைப்படம்!

இன்று பலரது மனதையும் கொள்ளை கொண்டுள்ள, குறும்புக்கார குட்டிநடிகர், அஸ்வந்த், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர்ஸ்டார் ஜூனியர் நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம், தனது மழலை பேச்சாலும், நடிப்பாலும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், அஸ்வந்த் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/BypHM2MBjoB/?utm_source=ig_web_copy_link

asvanth 2 Min Read
Default Image

நடிகை ரித்விகாவின் கலக்கலான புகைப்படம்!

நடிகை ரித்விகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தமிழில் முதன்முதலாக பரதேசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

cinema 1 Min Read
Default Image

கோலிவுட்டின் கிங் அஜித்! தல அஜித்துக்கு புகழாரம் சூட்டிய யூ-டியூப் நிறுவனம்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த ட்ரைலர் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. இந்நிலையில், யூடியூப் இந்திய நிறுவனம் ட்வீட்டர் பக்கத்தில், நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லரை வெளிட்டு, கோலிவுட்டின் கிங் அஜித் என […]

#Ajith 2 Min Read
Default Image

இயற்கை காட்சியோடு இணைந்த பிரபல இசையமைப்பாளரின் அட்டகாசமான புகைப்படம்!

பிரபல இளம் இசையமைப்பாளரான அனிருத், தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BypQfPxBpXP/?utm_source=ig_web_copy_link

aniruth 1 Min Read
Default Image

நடிகர் ஜி.வி.பிரகாஷ்-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சன் பிக்சர்ஸ்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜி.வி.பிரகாசுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், நடிகர் ஜி.வி.பிரகாசுக்கு பிறந்தநாள் வாழ்துக்கள் தெரிவித்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/Byo2UDch2ZI/?utm_source=ig_web_copy_link

Birthday 2 Min Read
Default Image