தமது 17 வது வயதில் 2016-ம் ஆண்டு வெளிவந்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் திரை உலகிற்கு வந்தவர் பெங்களூரை சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே.இவர் சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாரின் நடிப்பில் வெளியான வாட்ச்மேன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.இவர் இணை ஜோடியாக காஜல் அகர்வாலுடன் இணைந்து ஜெயம் ரவி வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து திரைக்கு வர இருக்கும் கோமாளி படத்தில் நடிக்கிறார். மேலும் இவர் சமூக வலைதளங்களில் அனைவராலும் அதிகமாக பின்தொடரப்படும் கன்னட நடிகை ஆவார்.சம்யுக்தாவிற்கு சுற்றுலா செல்வது மிகவும் பிடித்த ஒன்றாகும்.இவர் படப்பிடிப்பை முடித்துவிற்று மற்ற நேரங்களில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல சுற்றுலா சென்ற இவர்.ஐரோப்பாவிற்கு சென்ற இடத்தில் சமூக வலைதளங்களில் வெளிநாட்டவர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல் சாக்லேட்டும், வெனிலாவும் ஒன்றாக இருந்தால் நன்றாக தானே இருக்கும் என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.https://www.instagram.com/p/BsvM7JXFGJD/?utm_source=ig_web_copy_link
சமூக வலைத்தளங்களில் வெளிநாட்டவருடன் நெருக்கமாக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே!
தமது 17 வது வயதில் 2016-ம் ஆண்டு வெளிவந்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் திரை உலகிற்கு வந்தவர் பெங்களூரை சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே.இவர் சமீபத்தில்