நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜி.வி.பிரகாசுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், நடிகர் ஜி.வி.பிரகாசுக்கு பிறந்தநாள் வாழ்துக்கள் தெரிவித்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/Byo2UDch2ZI/?utm_source=ig_web_copy_link
நடிகர் ஜி.வி.பிரகாஷ்-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சன் பிக்சர்ஸ்!
நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்து மக்கள் மத்தியில் நல்ல