பார்த்தீபன் விஜய்யை பற்றி என்ன கூறினார் தெரியுமா !!!!

This cinima news is gives informatin about Parthiban About Vijay What is said Know-partheeban vijayai parri enna koorinar theriyuma

நடிகர் பார்த்தீபன் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் லவ் என்றால் விஜய்  என்று கூறியுள்ளார்.மேலும் ஒருபுகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

நடிகர் பார்த்தீபன் தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது “குப்பத்துராஜா” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் ரீலீஸானது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் பார்த்தீபன் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

மேலும் ஜி.வி.பிரகாஷ் குமாரும்  இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பார்த்தீபன் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் லவ் என்றால் விஜய்  என்று கூறியுள்ளார்.மேலும் ஒருபுகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

unknown node