கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் !!!!! கமல் ஹாசன்!!!!

This cinima news is gives information about Participated in the Women's Day Celebration at College !!!!! Kamal Haasan !!!!-kaluriyil nadiperra makalir thina nikalichiyil kalanthu kondar kamalhasan

நேற்று மகளிர் தினம் உலகம் முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மகளிர் தினத்தினை முன்னிட்டு குருஶ்ரீ சாந்தி விஜய் ஜெயின் கல்லூரியில் நேற்று நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கல்லூரி விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நடிகர் கமல் ஹாசன் கோலிவுட் சினிமாவில் மிகவும் புகழ்  பெற்ற நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் இந்தியன்2 படத்திலும் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகைகாஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார் .இந்நிலையில் இவர் தற்போது மிகவும் தீவிரமாக அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று மகளிர் தினம் உலகம் முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடபட்டது. மகளிர் தினத்தினை முன்னிட்டு குருஶ்ரீ சாந்தி விஜய் ஜெயின் கல்லூரியில் நேற்று நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கல்லூரி விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

unknown nodeunknown node