நீயா 2 படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் !!!

This cinima news is gives information aboout Photographs taken during the press release of the film Neeja 2 !!!-neeya2 padthin pathirikaiyalar sathipin pothu edukakapatta pukai padankal

இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில் உருவான படம் “நீயா2 “.

.இந்நிலையில் “நீயா2” படத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில் உருவான படம் “நீயா2 “.இந்த படத்தில் நாயகனாக நடிகர் ஜெய் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகைராய்லஷ்மி,வரலஷ்மி,கேத்தரின் தெரசா முதலிய நடிகைகள் நடித்துள்ளார்கள்.இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது  பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.இந்நிலையில் “நீயா2” படத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்  வெளியானது.

unknown nodeunknown nodeunknown node