நடிகை ராய்லஷ்மி கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை.
இந்நிலையில் தற்போது நடிகை ராய்லட்சுமி திருப்பதி சென்றுள்ளார். அங்கு ஏழுமலையான் கோவிலில் சென்று போது எடுக்கபட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படங்கள்.
நடிகை ராய்லஷ்மி கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. இந்நிலையில் இவர் காஞ்சனா, இரும்பு குதிரை,தாண்டவம் ,மங்காத்தா என் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இன்று வரைக்கும் இருந்து வருகிறது. இந்நிலையில் இவர் தற்போது where is the venkadalakshmi படத்தில் நடித்து முடித்துளளார். இந்நிலையில் இந்த படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. தற்போது இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
நடிகை ராய் லஷ்மி “நீயா2 ” படத்தில் நடித்து முடித்துளளார்.இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் தற்போது நடிகை ராய்லட்சுமி திருப்பதி சென்றுள்ளார். அங்கு ஏழுமலையான் கோவிலில் சென்று போது எடுக்கபட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படங்கள்.
unknown nodeunknown nodeunknown node