மீண்டும் ஒன்று கூடிய பிகில் பிரபலங்கள்! அடுத்த கொண்டாட்டத்தை ஆரம்பிச்சாச்சு போல ! ! வைரலாகும் புகைப்படம் !

இயக்குநர் அட்லீ கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வருகிறார். தெறி ,மெர்சல் படங்களை இயக்கிய

இயக்குநர் அட்லீ கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வருகிறார். தெறி ,மெர்சல் படங்களை இயக்கிய அட்லீ கூட்டணியில் விஜய் தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளளர்.இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இந்நிலையில் அந்த விழாவில் விஜயின் பேச்சு மிகவும் வைரலாக பேசப்பட்டது. இந்நிலையில் இன்று அட்லீயின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.அந்த நிகழ்வில் அட்லீ பாடலாசிரியர் விவேக் , அட்லீயின் மனைவி பிரியா ,கதிர் என பலரும் கலந்து கொண்டார்கள்.

தற்போது அந்த புகைப்படத்தை பாடலாசிரியர் விவேக் அவரது ட்விட்டர் பகுதியில் பதிவிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம் ,

unknown nodeunknown node