டி.ஆர்.பி யில் முதலிடம் பிடித்த பிகில் இசைவெளியீட்டு விழா !

நடிகர் விஜய் தற்போது கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து தயாராகி இருக்கும் "பிகில்" படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தை இயக்குனர் அட்லீ

நடிகர் விஜய் தற்போது கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து தயாராகி இருக்கும் “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.இந்த படத்தில் முதல் முறையாக விஜய் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடியுள்ளார். இந்த படத்தில் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில்  செப்டம்பர் 19 ந் தேதி நடை பெற்றது. இந்த இசை வெளியிட்டு விழா செப்டம்பர் 22 ந் தேதி ஒளிபரப்ப பட்டது.இந்த நிகழ்ச்சி 12.86 புள்ளிகளை  பெற்று 9,5,94,000 பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. “சர்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு 12.31 புள்ளிகள் டி.ஆர்.பி கிடைத்தது. ஒரு இசை வெளியிட்டு விழாவிற்கு அதிக அளவு டி.ஆர்பி கிடைத்தது என்றால் அது பிகில் படத்திற்கு தான் என்று கூறப்படுகிறது.இதோ அந்த பதிவு,

unknown node