நடிகர் சரவணன் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் தமிழில் வைதேகி வந்தாச்சு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்ததை இவர், சமீபத்தில் வெளியாகி ஹிட்டான கடைகுட்டிசிங்கம், கோலமாவு கோகிலா, 100 போன்ற படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், நடிகர் சரவணன், சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து சில சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மேலும் பிரபலமானார்.இந்நிலையில், இவர் தனது இரண்டு மாணவிகளுடனும் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
unknown nodeதனது இரண்டு மனைவிகளுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சரவணன்!
நடிகர் சரவணன் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் தமிழில் வைதேகி வந்தாச்சு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல