தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ரசிகர்களின் பட்டாளத்தை வைத்திருப்பவர்.
unknown nodeநடிகை நயந்தாரா தனது நண்பர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் இந்நிலையில்இருவரும் வெளிப்படையாக தான் தங்கள் காதலை வெளியே சொல்லவில்லை.என்றாலும் எல்லோருக்கும் தெரியும் இவர்கள் காதலர்கள் என்று.
unknown nodeஏனெனில் வெளிநாடு முழுவதும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் வெளிவந்து இவர்கள் காதலர் என்று சொல்லாமல் நிரூபித்து வருகின்றனது தற்போது கூட இருவரும் பஞ்சப்பிற்கு பறந்த புகைப்படங்கள் வெளியாகியது.
unknown nodeஇந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் விளையாடிய ஒரு வீடியோ வெளிவந்து இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகின்றது. இதோ…
https://www.instagram.com/p/BoD6IAwj4GA/?taken-by=nayanthara_official__