நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டி, தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, “தயவு செய்து புகைபிடிக்காதீர்கள் என அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
https://www.instagram.com/p/BxobDG7HuJG/?utm_source=ig_web_copy_link