மீ டூ வை விளம்பரத்திற்காக பயன்படுத்தாமல் அதற்கு மரியாதை கொடுங்க ப்ளீஸ் நடிகை தமன்னாவின் ஓபன் டாக்

This cinima news gives information about Please do not use Metoo for advertising, please pay for the actress Tamanna's Open talk -meetoovai vilambarathirkaka payanpaduthamal atharkudu mariyathai kodunka please nadikaithamana

நடிகை தமன்னா கோலிவுட் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான நடிகை.

எனவே தமன்னா தற்போது மீடு  குறித்து ஒரு பதிவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகை தமன்னா கோலிவுட் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான நடிகை. இவர் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து புகழ் பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் அடிக்கடி சமூகத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களுக்கு எதிராக குரல்களை கொடுத்து வருகிறார்.

சினிமாவில்  உள்ள நடிகைகள்  மற்றும் பலருக்கு  நிகழும் பாலியல் வன்முறை சம்பந்தமான பிரச்சனைகள்  மீ டு இயக்கத்தில் புகார் அளித்து அந்த  பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து வருகிறது. எனவே தமன்னா இது குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

நடிகை தமன்னா ஏற்கனவே பாலியல் புகார்களில் சிக்கிய பிரபல  பாலிவுட் இயக்குநர் சஜித்கானின் படங்களில் நடித்தபோது எனக்கு இந்த மாதிரி   பிரச்சனைகள் ஏற்படவில்லை என கூறி ஒரு முறை மிக பெரிய சர்ச்சை ஏற்படுத்தினார்.

தமன்னா தற்போது அளித்த பேட்டியில்,  தற்போது மீ டூ விளம்பரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என்று  நினைக்கிறேன்.மீ டூ இயக்கம் வழி மாறி செல்வதாகவும் ,மீ டூ இயக்கத்திற்கு உரிய மரியாதை கொடுத்து நல்வழியில் பயன்படுத்த வேண்டும் என்று பேசி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.