லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சென்னை போயஸ் கார்டனில் 2 பிளாட்களை வாங்கியுள்ளார். அதன் மொத்த விலை 18 கோடி என கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள போயஸ் கார்டன் ஏரியா பகுதி மிகவும் பிரபலமானது. அங்குதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, தனுஷ் என பல சினிமா பிரபலங்கள் அந்த ஏரியாவில் வசித்து வருகின்றனர்.
தற்போது இந்த வரிசையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தராவும் இணைந்துள்ளார். அவர் அடுக்குமாடி குடியிருப்பில் 2 எதிரெதிர் பிளாட்களை வாங்கியுள்ளாராம். அந்த பிளாட்களின் மொத்த விலை 18 கோடி என கூறப்படுகிறது.
வீடு வாங்கியதும் அடுத்த வேலையாக நயன்தாராவும், அவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனும் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனராம். ஏற்கனவே இருவரது நிச்சயதார்த்தமும் ஏற்கனவே முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…