'போங்கடி நீங்களும் உங்க காதலும்' பட நடிகைக்கு திருமணம்! புகைப்படங்கள் உள்ளே..!

The marriage took place yesterday between actress Admiya and Sanu, who works in the shipping industry in Kannur.

நடிகை ஆத்மீயாவுக்கும், கண்ணூரை சேர்ந்த கப்பல் துறையில் பணியாற்றி வரும் சானுப் என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

நடிகை ஆத்மீயா தமிழ் சினிமாவில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மனம் கொத்தி பறவை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் போங்கடி நீங்களும் உங்க காதலும், வெள்ளை யானை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் மலையாளப் படங்களில் நடித்து மலையாளத் திரையுலகிலும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இதனை அடுத்து நடிகை ஆத்மீயாவுக்கும், கண்ணூரை சேர்ந்த கப்பல் துறையில் பணியாற்றி வரும் சானுப் என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகையில் சிவப்பு நிற புடவையில் ஆத்மியா மிகவும் அழகான தோற்றத்தில் காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் காணப்படுகிறார் இதோ அந்த புகைப்படங்கள்.

unknown nodeunknown nodeunknown node
'போங்கடி நீங்களும் உங்க காதலும்' பட நடிகைக்கு திருமணம்! புகைப்படங்கள் உள்ளே..!