பூஜா ஜாவேரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!

This cinima news is gives information about Pooja Javier's latest photos released-poojajhaveriyin latest pukai padankal veliyanathu

நடிகை பூஜா ஜாவேரி ஒரு இந்திய திரைபட நடிகை ஆவார்.

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைபடம் வெளியானது.

நடிகை பூஜா ஜாவேரி ஒரு இந்திய திரைபட நடிகை ஆவார். இவர் தமிழ்,தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது “ருக்குமணி வண்டி வருது”எனும் தமிழ் திரைபடத்தில் நடித்து வருகிறார்.மேலும் இவர் “8” எனும் தமிழ்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைபடங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைபடம் வெளியானது.

unknown nodeunknown nodeunknown nodeunknown node