பத்திரிகையாளர் சந்திப்பில் "பூமராங் "படக்குழு !!!!!

This cinema news Information about "Poomarang" is in the press meet-paththirikaiyalar santhipil poomarang padakulu actor Atharvaa

நடிகர் அதர்வா “பானா காத்தாடி “திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தற்போது “பூமராங்” படத்தில்நடித்துள்ளார்.

“குருதி ஆட்டம்” படத்தில் நடித்துவருகிறார்.

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் நடிகர்களில் ஒருவர் .இவர் “பானா காத்தாடி “திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் .இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.மேலும் பல விருதுகளையும் வாங்கியது.

அதன் பின்பு தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.இந்நிலையில் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பூமராங்”.

இப்படத்தில் அதர்வா கதாநாயகராகவும் , மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும்  நடித்து    உள்ளனர்.மேலும் உபன் படேல், சதீஷ், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்க்கு ரதன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில்  சிறந்த வரவேற்பு பெற்றது இந்நிலையில் படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பு வைத்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் அதர்வா”குருதி ஆட்டம்” நடித்துவருகிறார்.

unknown nodeunknown nodeunknown node