ஜே.கே.ரித்திஷ் கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நடிகர். இவர் சமீபத்தில் வெளிவந்த “எல்.கே.ஜி” படத்திலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் நாடாளமனற தேர்தலை முன்னிட்டு இவர் ராமேஸ்வரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது திரையுலகினருக்கு மிகபெரிய சோகத்தை அளித்துள்ளது.
பிரபல நடிகர் ஜே.கே.ரித்திஷ் மரணம் சோகத்தில் திரையுலகினர்
This news gives information about Popular actor JK Rathish's death was a tragedy-pirabala nadikar j.k rithish maranam sokathil thiraiyulakinar