நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வேலிலேயாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனையடுத்து, தற்போது இவர் சிண்ட்ரெல்லா என்ற படத்தில் நடித்து வருகிற நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில், இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
3 வேடங்களில் களமிறங்கும் பிரபல நடிகை!
நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வேலிலேயாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல