நடிகை மடோன்னா செபஸ்டியன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபலமான நடிகை மட்டுமல்லாது பின்னணி பாடகியுமாவார். இவர் தமிழில் காதலும் கடந்து போகும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், பாம்புடன் விளையாடுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/By40FO9pMfN/?utm_source=ig_web_copy_link
பாம்போடு விளையாடும் பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!
நடிகை மடோன்னா செபஸ்டியன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபலமான நடிகை மட்டுமல்லாது பின்னணி பாடகியுமாவார். இவர் தமிழில்