ஜெயலலிதாவின் வேடத்தில் களமிறங்கும் பிரபல பாலிவுட் நடிகை

This cinima news gives information about Popular Bollywood Actress in the role of Jayalalitha-jeyalalithavin vedathil kalamirankum pirabala bollywood actress

இயக்குநர் ஏ.எல் விஜய்  முதலமைச்சர்  ஜெயலலிதாவின்  வாழ்க்கை வரலாற்றை படமாக்க  திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் இந்த படத்தை “தலைவி” என்னும்  பெயரில் இயக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தில் ஜெயலலிதாவாக ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

மறைந்த முன்னாள்  முதலமைச்சர்  ஜெயலலிதாவின்  வாழ்க்கை வரலாறை படமாக்க தமிழ் சினிமாவில் பல இயக்குநர்களும்  போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இந்நிலையில் இந்த படத்தை இயக்க பாரதிராஜா, லிங்குசாமி முதலிய இயக்குநர்கள் இயக்க இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது இயக்குநர் ஏ.எல் விஜய்  முதலமைச்சர்  ஜெயலலிதாவின்  வாழ்க்கை வரலாற்றை படமாக்க  திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் இந்த படத்தை “தலைவி” என்னும்  பெயரில் இயக்க திட்டமிட்டுள்ளார்.இந்நிலையில் இந்த படம் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் முதல் பயோபிக் திரைப்படமாகும்.

unknown node

இந்த படத்தில் ஜெயலலிதாவாக ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத் நடிக்கிறார். விஜயேந்திர பிரசாத்  இப்படத்திற்கு  இணை கதாசிரியராக பணியாற்ற இருக்கிறார். இந்நிலையில் `தலைவி’ படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

unknown node

இந்நிலையில் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிக்க இருந்தார்.அவரது  கால்ஷீட் உரிய நேரத்தில் கிடைக்காததால் கங்கனா ரனாவத் நடிக்க இருக்கிறார்.மேலும் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை கெளதம் மேனன்  வெப்-சீரீஸாக எடுத்துக்கொண்டிருக்கிறார்.