கற்க கசடற படத்தில் இணையும் தமிழ் சினிமாவின் பிரபல படத்தொகுப்பாளர்கள்!

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள கற்க கசடற திரைப்படத்தை, இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் டிரைட்டன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ளனர்.

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள கற்க கசடற திரைப்படத்தை, இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் டிரைட்டன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில், புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் 6 முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில், தமிழ் சினிமாவின் பிரபல படத்தொகுப்பாளர் 6 பேர் பணியாற்றியிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

unknown node