சிவப்பு நிற ஆடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல இந்தி நடிகை!

நடிகை சோனாகபூர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல

நடிகை சோனாகபூர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சிவப்பு நிற ஆடையில், கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown node