சிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள mr.லோக்கல் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் மே-17ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில், ஸ்டூடியோ ஸ்கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள, மிஸ்டர்.லோக்கல் திரைப்படத்தின் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக படக்குழு சார்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

unknown node