போக்கிரி படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த பிரபு தேவா-சல்மான்கான்

This news gives information about Prabhu Deva-Salman Khan once again joined the Pokkiri movie-pokkiri padathuirkku ppiraku mendum

சல்மான் கானும் பிரபு தேவாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைத்து உள்ளனர். சல்மான் கான் நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற தபாங் (தமிழில் ஒஸ்தி) இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபுதேவா நடன இயக்குனராகவும், முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். நடனம் என்றாலே தமிழ் ரசிர்களின் மனதில் முதலில் வருபவர் பிரபுதேவா தான்.

நடிகர் விஜய்யை நடித்த போக்கிரி படத்தை ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் “வாண்டட்” என்ற தலைப்பில் பிரபுதேவா இயக்கினார்.அதன் பிறகு ரவுடி ரத்தேர், ராம்போ ராஜ்குமார், சிங் இஸ் பிளிங் ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

இந்நிலையில் சல்மான் கானும் பிரபு தேவாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைத்து உள்ளனர்.சல்மான் கான் நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற தபாங் (தமிழில் ஒஸ்தி)இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.அதை சல்மான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

unknown node