தனது மகன் மற்றும் மனைவியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரசன்னா! வைரலாகும் புகைப்படங்கள்!

Floors castle, Scottish borders.

நடிகர் பிரசன்னா பிரபலமான இந்திய நடிகராவார். இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 5 ஸ்டார் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் சிரிப்பழகி நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில், நடிகர் பிரசன்னா தனது இன்ஸ்ட்டா பக்கதில், அவரது மனைவி சினேகா மற்றும் அவரது மகனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node