ஜெயம் ரவிக்கு ஜோடியான பிரியங்கா அருள் மோகன்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

நடிகர் ஜெயம் ரவி தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க படத்திற்கு

நடிகர் ஜெயம் ரவி தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

unknown node

ஆனால், படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹீரோயினாக யார் நடிக்கிறார் என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனையடுத்து, அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்களேன்-ரெஜினாவை தவறாக பேசிய நபர்கள்.? பதிலுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா.?

unknown node

அதன்படி, இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். ஜெயம் ரவியின் 30-வது படமான இப்படத்தில் நட்டி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

unknown node

ஏற்கனவே ஜெயம் ரவி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ” பொன்னியின் செல்வன்” திரைப்படம் வரும் செப்டம்பர் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ‘ஜன கன மன’, ‘அகிலன்’ என்ற படங்களிலும் நடித்து வருகிறார்.