தளபதியின் 64 வது படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர் !வைரலாகும் வீடியோ !

நடிகர் விஜய் தற்போது "பிகில்" படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருப்பதால் இந்த படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக

நடிகர் விஜய் தற்போது “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருப்பதால் இந்த படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் தனது அடுத்த படத்திலும் நடிக்க களமிறங்கி விட்டார்.விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “தளபதி 64” படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்க இருப்பதாகவும்  ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில் விஜய் நடிக்கும் “தளபதி 64” படத்தை எஸ் .பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்க இருக்கிறார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் ,  ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இது மிக பெரிய பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் என்றும் பெரிய பட்ஜெட்டில் உலகில் தரமான படமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டொபர் இரண்டாம் வாரத்தில் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.இதோ அந்த வீடியோ,

unknown node