யோகா பயிற்சியில் ராகுல் ப்ரீத் சிங்....!!!

rahul breath singh at yoga yoga payirchiyil rahul preeth singh

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தீவிர யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நடிகை ரகுல் பிரீத்சிங் தற்போது மர்ஜாவான் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் யோகாவின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அதனால் ராகுல் ப்ரீத் சிங் தீவிர யோகா பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறாராம்.