ரிலீசுக்கு ரெடியான நடிகர் ரஜினி படம் சுமார் 10,000 திரையரங்கில் வெளியிட உள்ளது.நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான படம் 2.0 இந்த படத்தினை இயக்குநர் சங்கர் இயக்கி பிரம்பாண்டமாக வெளிவந்தது.இந்நிலையில் இந்தியா மற்றும் உலகளவில் அனைத்து மொழிகளும் வெளியாகியது.வெளியாகி 750 கோடி வசூல் சாதனை படித்தது.தற்பொழுது சீனாவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சீனாவில் இந்திய படங்களை அதிகம் பார்ப்பவர்கள் உள்ளனர்.இதனால் அங்கு மொழிபெயர்க்கப்பட்டு திரையிடப்படுகிறது.நடிகர் ரஜினியின் 2.0 சீனாவில் 10,000 திரையங்குகளில் வரும் ஜுன் 12 தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குரிப்பிடத்தக்கது.
ரிலீசுக்கு ரெடியான ரஜினி படம்..!10,000 திரையரங்கில் வெளியிடு..!
ரிலீசுக்கு ரெடியான நடிகர் ரஜினி படம் சுமார் 10,000 திரையரங்கில் வெளியிட உள்ளது. நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான படம் 2.0 இந்த படத்தினை இயக்குநர் சங்கர் இயக்கி