சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களை கொண்டாடாத மக்களே இருக்க முடியாது. இவர் தற்போது இயக்குநர் முருகதாஸ் இயக்கும் “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் ரஜினி போலீஸ் ரோலில் நடிக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர் இந்த படத்தில் சமூக சேவகர் என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கிறாராம்.
தர்பார் படத்தில் ரஜினிக்கு ரெண்டு ரோலா
This news gives information about Rajini 's awesome roll in darbar movie-tharbar padathil rajini rendu rolia