ரஜினி படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் – இசையமைப்பாளர் ஹரிஷ்

இசையமைப்பாளர் ஹரிஷ் கூறுகையில் ரஜினி படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறியுள்ளார். இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் பல

இசையமைப்பாளர் ஹரிஷ் கூறுகையில் ரஜினி படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறியுள்ளார்.இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் பல முன்னணி நடிகர்களின் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆனால் அவர் இன்னும் ரஜினி படத்திற்கு இன்னும் இசையமைக்கவில்லை என்பது அவருக்கு பெரிய ஏக்கமாம். ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறியுள்ளார்.