ரஜினியும் கமலும் இணைந்தால் மாற்றம் ஏற்படும் : நடிகர் விஷால்

This cinema news gives information about rajinikanth and kamal of the film will chenge actor vishal - rajiniyum kamaluminainthaal maarram erpadum vishal

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியும், கமழும் இணைந்து செயல்பட வேண்டும்.

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியும், கமழும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், இருவரும் இணைந்தால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இது நடிகர் சங்கத்திற்காகவும், நட்சத்திர வரவேற்பிரகாகவும் அல்ல என்றும் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.