ரஜினி வீட்டிலும் போஸ்டர் ஒட்டிய தல ரசிகர்கள் !!!

தல அஜித் நடித்த  படம் 'விஸ்வாசம்' இந்த படம்  திரைக்கு வர  இன்னும் மூன்று தினங்களே உள்ளது.தல ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் போஸ்டர்,பேனர் வைக்கும் பணிகளில்

தல அஜித் நடித்த  படம் ‘விஸ்வாசம்’ இந்த படம்  திரைக்கு வர  இன்னும் மூன்று தினங்களே உள்ளது.தல ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் போஸ்டர்,பேனர் வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த பொங்கலை தல பொங்கலாக கொண்டாட இருக்கிறார்கள்.

இந்நிலையில் ரஜினி யின் ‘பேட்ட’ படமும் திரைக்கு வர இருக்கிறது.எனவே ரஜினி ,அஜித்தின் ரசிகர்கள் கடும் போட்டியில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் தல ரசிகர்கள்  ரஜினியின் வீட்டின் சுற்றுபுற சுவர், வீட்டை சுற்றியுள்ள பகுதி முழுவதும் விஸ்வாசம் பட போஸ்டரை ஒட்டியுள்ளனர்.ரஜினியின் வீட்டை சுற்றி அவரது மன்ற நிர்வாகிகளின் போஸ்டர்கள் ஒட்டியிருந்திருக்கிறது அதன் மீதும் தல ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.