ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதா....?

this news tells about rajinis salary to act in ar murugadoss has been reduced - ar murugadoss iyakkathil nadikkum rajiniyin sambalam kuraikkapattullathaa

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தை அடுத்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏ. ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க ரஜினி தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 2.0 பட பாக்ஸ் ஆபீஸ் வியாபாரம் தான் இந்த சம்பள குறைப்புக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.