ராம் சாரும், மைக்கேல் சாரும் ஒன்னு சேர்ந்துட்டங்கா : வர்ஷா பொல்லம்மா

— Varsha Bollamma (@VarshaBollamma) October 3, 2019

நடிகர் விஜய் பிகில் படத்தினை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி 64 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது.இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், அந்தோணி வர்கீஸ் மற்றும் சாந்தனு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.இந்நிலையில்,நடிகர் விஜய் சேதுபதியுடன் இனியானது 96 படத்தில் நடித்த வர்ஷா பொல்லம்மா தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ராம் சார் மற்றும் மைக்கேல் சார். ரெண்டு favourites- சேர்ந்துட்டாங்க’ என்று பதிவிட்டு, தளபதி 64 படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

unknown node
ராம் சாரும், மைக்கேல் சாரும் ஒன்னு சேர்ந்துட்டங்கா : வர்ஷா பொல்லம்மா