வெறும் உள்ளாடை போட்டுகொண்டு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்.! சூடேறிப்போன ரசிகர்கள்...

நடிகை ரம்யா பாண்டியன் தற்போது, 'இடும்பன்காரி' மற்றும் 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்திலும் நடித்து வருகிறார். இடும்பன்காரி படம் ஒரு பெண்னை மையமாக  வைத்து

நடிகை ரம்யா பாண்டியன் தற்போது, ‘இடும்பன்காரி’ மற்றும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்திலும் நடித்து வருகிறார். இடும்பன்காரி படம் ஒரு பெண்னை மையமாக  வைத்து உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்தாலும் ரிலீஸ் தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

unknown node

தற்போது, நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, மலையாளத்தில் உருவாகி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.

unknown node

அடிக்கடி, கலக்கலான போட்டோஷூட்களை நடத்தி வரும் நடிகை ம்யா பாண்டியன் சில நாட்களாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாமல் இருந்து வந்த நிலையில், தற்போது, வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்களேன் –கொடூர வில்லனாக உருவெடுத்த தனுஷ்.! வெளியானது ‘நானே வருவேன்’ டீசர்…

unknown node

வெறும் உள்ளாடையை மட்டும் போட்டுகொண்டு போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் அதிக லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான ரம்யா பாண்டியன், இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களில் தனது அற்புதமான நடிப்பால் பிரபமானார்.