நடிகை ராஷ்மிகாவின் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

நடிகை ரஷ்மிகா திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர்  நடிக்கும் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். இதனையடுத்து,

வருமான வரித்துறையினர் குடகு மாவட்டத்தில் உள்ள அவரது தந்தையின் வீட்டில் சோதனை.

நடிகை ராஷ்மிகாவின் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.

நடிகை ரஷ்மிகா திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர்  நடிக்கும் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். இதனையடுத்து, வருமான வரித்துறையினர் குடகு மாவட்டத்தில் உள்ள அவரது தந்தையின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அந்த  சோதனையில், கணக்கில் வராத ரூ.25 லட்சம் பணம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.