கருப்பு நிற ஆடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ரெமோ பட நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில், கருப்பு நிற உடையில், கையில் விருதுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025