நடிகை ரம்யா பாண்டியன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஆன் தேவதை என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.இந்நிலையில், சமீபத்தில் இவர் தனது மாடியின் மேல் வைத்து எடுத்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் பலரது மனதை கவர்ந்திழுத்தது மட்டுமல்லாமல், இதன் மூலம் இவருக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளது.இந்நிலையில், இவர் தற்போது கண்ணாடி போன்ற புடவையில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeநடிகை ரம்யா பாண்டியனின் ராயலான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!
"Follow your soul, It knows the way" Wearing @mabia_mb for #SRM #culturalevent #saree #sareelove #ramyapandian