நடிகை ராஷ்மிகாவின் ராயலான புகைப்படங்கள்!

நடிகை ராஷ்மிகா கிரீக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமா திரையுலகில் அறிமுகமானார். இவர் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் திரைப்படங்களில்

நடிகை ராஷ்மிகாவின் ராயலான புகைப்படங்கள்.

இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.

நடிகை ராஷ்மிகா கிரீக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமா திரையுலகில் அறிமுகமானார். இவர் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவ கையில் இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown node