"சாஹா" படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது !!!!

this news information about "Saaho " film Making video was released-saaho padathin making video veliyanathu actor prabhas

நடிகர் பிரபாஸ் “சாஹா” படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை இயக்குனர் சுஜித் இயக்கியுள்ளார்.

இவர் நடித்த “பாகுபலி” திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைத்தது.

நடிகர் பிரபாஸ் தெலுங்கு சினிமாவில் மாபெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தெலுங்கு சினிமாவில் “ஈஸ்வர்” திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தெலுங்கில்  “ராகவேந்திரா” , “வர்ஷம்”  போன்ற படத்தில் நடித்துள்ளார்.

இவர் நடித்த “வர்ஷம்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இப்படம் மூலம் விருதுகளையும் வாங்கினார் நடிகர் பிரபாஸ்.

மேலும் தெலுங்கில் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான “பாகுபலி” திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைத்தது.

“பாகுபலி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு  கிடைத்தது. இந்நிலையில் இதனை தொடர்ந்து தெலுங்கில் “சாஹா” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் சுஜித் இயக்கியுள்ளார்.

மேலும் இப்படத்தில் சர்தா கபூர் , நீல் நிடின் முகேஷ் , அருண் விஜய் ,ஜாக்கி ஷிராஃப் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின்  மேக்கிங்  வீடியோ வெளியானது .

unknown node