பாகுபலி பிரபாஸின் அடுத்த பிரமாண்டம் சஹோ அப்டேட்! முதல் பார்ட்டி பாடல் வீடியோ இதோ!

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது சாஹோ எனும் பிரமாண்ட நடித்து வருகிறார். இந்த படத்தை சுஜித் இயக்கி வருகிறார். இப்பட ஷூடிங் முழுவதும் முடிவடைந்து இப்படம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.
இப்படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். மற்றொரு பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். இப்படத்தின் முதல் பாடல் சைக்கோ சாயன் எனும் பார்ட்டி பாடலின் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025