மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்கை வரவலாற்றை எடுக்க பலரும் போட்டி போட்டு வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜா, ஏ.எல் விஜய், ப்ரியதர்ஷினி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது . இதில் இயக்குனர் ப்ரியதர்ஷினி ஜெயலலிதாவாக நித்யாமேனனை ஒப்பந்தம் செய்து, தி அயர்ன் லேடி என தலைப்பு வைத்து முதல் போஸ்டரையே வெளியிட்டுள்ளது.அந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தான் இயக்க போகும் ஜெ-வின் வாழ்கை வரலாறு படத்தில் வித்யாபாலனை ஜெயலலிதாவாக நடிக்க வைக்க உள்ளார். இதில் சசிகலாவாக நடிக்க வைக்க சாய் பல்லவியை நடிக்க வைக்க முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
DINASUVADU