சிக்கென்ற உடையில் கிக் ஏற்றும் கவர்ச்சி… அசத்தலாக ரெடி ஆகும் சாக்ஷி.! வைரல் வீடியோ இதோ…

By

பிக் பாஸ் மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் தினம் தினம் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியீட்டு ரசிகர்களுடன் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். தீபாவளியை முன்னிட்டு கூட சிவப்பு நிற சேலையில் சில அட்டகாசமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு அனைவர்க்கும் தீபாவளி வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

Sakshi Agarwal Red Saree
Sakshi Agarwal Red Saree [Image Source: Twitter]

அதனை தொடர்ந்து, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சிக்கென்ற உடையில் ரசிகர்களுக்கு கிக் ஏற்றும் கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்களேன்- வாரிசு தெலுங்கு திரைப்படமா..? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் வம்சி.!

Sakshi Agarwal Work Out
Sakshi Agarwal Work Out [Image Source: Twitter]

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ” இந்த வீடியோ பார்த்தா உடற்பயிற்சி செய்யுற மாதிரி தெரியலயே” என கலாய்த்து வருகிறார்கள். மேலும் நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது பஹீரா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Sakshi Agarwal Cute Smile
Sakshi Agarwal Cute Smile [Image Source: Twitter]

இந்த படத்தை தொடர்ந்து தற்போது, புரவி, ஆயிரம் ஜென்மங்கள், குறுக்கு வழி, ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

Dinasuvadu Media @2023