பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், கலவரங்கள் மற்றும் மோதல்கள் என சில கவலையான தருணங்கள் இருந்தாலும், சில சந்தோசமான தருணங்களும் இடம் பெறுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் எண்ட்ரீயாகியுள்ள சாக்ஷி, அபிராமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நடனமாடுகின்றனர். இதில் சாக்ஷி முகனுடனும், அபிராமி லொஸ்லியாவுடனும் இணைந்து தளபதி பட பாடலுக்கு நடனமாடுகிறார்.
unknown node