கலாச்சார உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில்

கலாச்சார உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா.

இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான னைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகை சமந்தா தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கலாச்சார உடையான புடவையில் எடுத்த கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown node